அன்பின் வேலி
கட்டுப்படுத்தலுக்கும்
பாதுகாத்தலுக்கும்
சிறு வித்தியாசம்தான்
உன்னை சுற்றி வேலிகள் அமைத்தல் - கட்டுப்படுத்தல்
அதன் சாவிகளை உன்னிடமே தந்துவிடல் - பாதுகாத்தல்
தாண்டிச் செல்..
மீண்டும் வா..
அன்பின் வேலிகளில்
எப்பொழுதும் முட்கள் இருப்பதில்லை

Comments
Post a Comment